மனசாட்சியே இல்லையா - ஓய்வின் நகைச்சுவை 231

மனசாட்சியே இல்லையா?
ஓய்வின் நகைச்சுவை: 231

விற்பவர்: மாமி, 950 ரூபாய் ட்ரெஸ்ஸை 300 ரூபாய்க்கு கேட்கிறீங்களே, மனசாட்சியே இல்லையா?!

மாமி: ஏம்பா! 250 ரூபாய்க்குள்ள ட்ரெஸ்ஸை 950 ரூபாய்க்கு நீ விற்க நினைக்கிறப்போ நோக்கு மனசாட்சி எங்கே போச்சு?

விற்பவர்: ஏன் மாமி, மாமா பாங்கிலே வேலை பார்க்கிறாரா? சரி சரி வெளியே சொல்லாதீங்க பைனாலா 350 ரூபாய் கொடுங்க. உங்க கை ராசிக்காக கொடுக்கிறேன் முதல் போணி

மாமி: நன்னா சத்தமா என் வீட்டுக்காரருக்கு கேட்கும்படி சொல்லு!!

Most powerful marketing strategy our street vendor meticulously follows for all customers: Madam, “Your hand is very lucky for me. If you buy one in the morning all will be quickly sold “ and invariably she buys two. One to thank the seller another to prove to her unmoved husband.

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (23-Sep-19, 6:44 pm)
பார்வை : 147

மேலே