ஒன்னும் ஒன்னும் மூணு - ஓய்வின் நகைச்சுவை 232

ஒன்னும் ஒன்னும் மூணு
ஓய்வின் நகைச்சுவை : 232
கணவன்: ( பாடுகிறார் ) ஒன்னும் ஒன்னும் மூணு எட்டு நாலும் பத்து, ஒன்னும் ஒன்னும் ஒன்னும் மூணும் எட்டும் நாலும் ஒன்னு
மனைவி: ஏன்னா!! இது அந்த பெமஸ் நவராத்திரி மூவி ஹோச்பிடல் சாங் ஆச்சே. நன்னா இருக்கும்
கணவன்: இல்லடி இது ஒன்னோட ஆடி தள்ளுபடி கணக்கு. டெலியே ஆகமாட்டேங்கிறது. சேர்விஸ்- லே கூட “டெலி எஸ்பிர்ட்னு” பேரெடுத்த நேக்கே ஒன்னும் புரியலே
மனைவி: ஏன்னா இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம். நீங்க மூக்கே நுழைக்காதீங்க