கூரறிவாள்

யார் யாரிடமோ கேட்ட கதையை
யார் யாரிடமோ சொல்லி
யார் யாரெல்லாம்
யார் யார் என்று தெரிந்து கொள்கிறாள்.

எழுதியவர் : யேசுராஜ் (24-Sep-19, 3:57 pm)
சேர்த்தது : யேசுராஜ்
பார்வை : 40

மேலே