மழை...

நீ நனைந்தால்
மழை உனக்கு மழலை
மழை உனை நனைத்தால்
மழைக்கு நீ மழலை...

எழுதியவர் : சேகுவேரா சுகன்... (24-Sep-19, 4:53 pm)
சேர்த்தது : cheguevara sugan
Tanglish : mazhai
பார்வை : 47

மேலே