நான் கொஞ்சம்

நீ வாழும் தேகக்கூட்டினை
மிக அழகாகப் பராமரித்து வைத்திருக்கிறாய்
நான் கொஞ்சம்
சுற்றிப் பார்த்துக் கொள்ளட்டுமா! ❤

Insta Id : @tanishatashanta

எழுதியவர் : தீப்சந்தினி (25-Sep-19, 3:54 pm)
சேர்த்தது : நிர்மலன்
பார்வை : 114

மேலே