இப்படிக்கு உன் இதயம்

யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல்போலே
நீ எனக்குள்ளே எங்கோ இருந்து
நீ என்னை இசைக்கிறாய்..
இப்படிக்கு உன் இதயம்..!! ❤

என்ன சொல்வேன் இதயத்திடம்..உன்னை
தினமும் தேடும்..என் பேச்சைக் கேட்காமல்
உன்னைத் தேடும்..!!❤

Insta Id : @tanishatashanta

எழுதியவர் : தீப்சந்தினி (25-Sep-19, 3:55 pm)
சேர்த்தது : நிர்மலன்
Tanglish : ipadikku un ithayam
பார்வை : 273

மேலே