அவள்

மல்லைகைப்பூ வாசம் தாங்கிவரும்
தென்றல் காற்று வந்து
என்னைத் தொட்டது -காத்திருந்த நான்
கண் விழித்தேன், தொட்டது தென்றலா
இல்லைத் தென்றலாய் வந்த வளா...

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-Sep-19, 9:52 pm)
Tanglish : aval
பார்வை : 237

மேலே