இயற்கை
கடல் நீர் உப்பாய் கரித்துக்கொண்டே இருக்க
கடலோடு சேரும் நதியோ அதை நன்னீராக்க
ஓயாது பிரயத்தனம் .......நதி ஓயவில்லை
நதிக்கு தெரியாது கடல் உப்புக்கரிக்கும் தன்னீரை
தண்ணீராய் மழையாய் மாற்றி உலகோரை
உய்விக்கின்றதே ...... கடலில்லாது ஏது மழை
மழை இன்றி ஓடும் நதி ஏது .....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
