வாழ்க்கை
இரு சக்கர வானம் ஓட்ட
கற்றுக்கொள்கிறான் அவன்....
சமநிலை தடுமாற கீழே விழுகிறான்
எழுந்துகொள்கிறான் .... மீண்டும்
தடுமாறல்..... கடைசியில்
ஒரு வழியாய் சமநிலை அடைந்து
வண்டி அவன் கட்டுப்பாடில்
நேராக ஓட.... அவன் முகத்தில்
ஒரு சந்தோசம் .....பேரானந்தம்
இது சிறு வயதில் கற்ற பாடம்
வாழ்க்கையும் அப்படித்தான்...
எத்தனையோ மேடு பள்ளங்கள்
அத்தனையும் தாண்டி முன்னேற
வாழ்க்கையின் சமநிலை தானே
வந்தமையும் ..... சிறு சிறு
பிரச்சனைகளை பெரிது செய்யின்
பிரச்சனைகள் கூடி ஒரு கருவேலங்காடாய்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
