அனுமதியின்றி

விருந்துன்ன விழையும்
தேவை

சிறந்ததென சொன்னதை
மறந்து

தேவைக்கான தேடலை
நாட

கடைவிரித்து கொள்ளவருக
என்று

கொல்லத்துடிக்கும் இளமையை
சந்தைபடுத்தும்

வக்கிரங்கள் சிந்தையை

இரையாககொள்ள

சிலவிபரீதங்கள் அரங்கேறி
விடுகிறது

அனுமதியின்றி..,

எழுதியவர் : நா.சேகர் (29-Sep-19, 10:15 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 114

மேலே