கனவாய்

கனாக்காணும் இளமையை மறித்து

மாரிக்கால மேகமாய் நனைத்து

விழாக்கால விடியலின் சந்தோசம்
கொடுத்து

இனிமையான நினைவுகள் பதித்து

குப்பையாய் கலைத்து தேடிப்பார்த்து திளைத்து

பகல்நேரக் கனவாய் கலைந்துப் போனாயே..,

எழுதியவர் : நா.சேகர் (30-Sep-19, 7:52 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : KANAVAY
பார்வை : 332

மேலே