தாராளமாய்

இதமாக தடவி பதமாக
மீட்டிய

விரல்களின் நடனத்தில்
வள்ளலாய்

எடுத்துக்கொள் தாரளமாய்
உனக்காகதான் என்று

சங்கீதசுகம் தந்து கச்சேரி
முடிந்ததும்

அமைதியாய் மீட்டிய வீணை

எழுதியவர் : நா.சேகர் (2-Oct-19, 11:16 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thaaraalamaai
பார்வை : 50

சிறந்த கவிதைகள்

மேலே