படைப்பு

ஓவியமாக வடிக்கும் முன்னே

ஊடுருவியா ஊடே உருவியா
எப்படியென்று தெரியவில்லை

பார்த்து படைத்து பிரம்மன்
ஆனான்

இவனும் அவன் படைப்பு!

எழுதியவர் : நா.சேகர் (3-Oct-19, 10:01 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : PATAIPU
பார்வை : 249

மேலே