சொர்க்கம்

மெல்லிய தழுவலில் மெய்மறந்த
பொய் உறக்க

இமைதழுவலில் கண்கள் மூட
மனம் உறங்காது

உடல்முழுதும் நடம்புரிய சொர்க்கம்
இருப்பதை உணர்ந்து

சொன்னவனை பாராட்டியது மனம்..,

எழுதியவர் : நா.சேகர் (4-Oct-19, 6:35 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : sorkkam
பார்வை : 870

மேலே