பசி
பசி என்ற அச்சாணியை மையமாக வைத்து
பணம் என்ற சக்கரம் சுழல்வதால்தான்
வாழ்க்கை வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது
பசி என்றைக்கு பட்டினியை வெறுக்கிறதோ
அன்றுதான் அது எல்லோராலும் விரும்பப்படும்
பசி என்ற அச்சாணியை மையமாக வைத்து
பணம் என்ற சக்கரம் சுழல்வதால்தான்
வாழ்க்கை வண்டி நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது
பசி என்றைக்கு பட்டினியை வெறுக்கிறதோ
அன்றுதான் அது எல்லோராலும் விரும்பப்படும்