இரு பணம்

இரண்டு மனம் சேராமல்
இரண்டு பணம் சேரும்
பெரிய நிகழ்ச்சியின்
பெயர்
திருமணமா,
இரு பணமா...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (5-Oct-19, 7:02 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : iru panam
பார்வை : 85

மேலே