குறவன், நாய், திருடன்

தெருமுனையில் நரிக்குறவனைக் கண்டாலே
அவன் அந்த தெருவைவிட்டு போகும் வரை
குறைத்துக்கொண்டு இருக்கும் தெரு நாய்க்கூட்டம்
திருடனைக் கண்டால் குறைக்காமல் இருப்பதேனோ.... ??
பாவம் குறவன் . எலும்புத் துண்டு
போடப் பழகாதவன்..... !!!!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (5-Oct-19, 2:04 pm)
பார்வை : 47

மேலே