முத்த முகாம்

நான் உணராதவற்றை
நான் உணர்கிறவரை
உணரமுடியும்படி
உணர்வுகளைத் தூண்டி
உணரச் செய்கின்றன உன் முத்தங்கள்

எழுதியவர் : யேசுராஜ் (5-Oct-19, 4:36 pm)
சேர்த்தது : யேசுராஜ்
Tanglish : mutha mukaam
பார்வை : 105

மேலே