நகல்

எனுசுரே எனுசுரே
என்னுயிரின் நீ பூ நிழலே...
என் நிழலே என் நிழலே
என்னிழலின் நீ பொன் நகலே...

எங்குல ஐயா ஐய்யனாரே
என் பெயர் சொல்ல நீ வரம் தந்தாய்
என்குலம் காக்கும் ஐய்யனாரே
என் மகன் அழைக்க நான் அவன் தந்தை.

மனசு நிறையுதே
காற்றின் புது வழி
மிகவும் பிடிக்குதே
அவன் பிஞ்சு விரல்களை
கொஞ்ச பிடிக்குதே
ரெண்டு பாதமும்
என்னை அழைக்குதே


வீசும் புன்னகையால்

எழுதியவர் : நா விஜய் பாரதி (5-Oct-19, 10:41 pm)
சேர்த்தது : நா விஜய் பாரதி
Tanglish : nagal
பார்வை : 216

மேலே