காதல்

நெருங்கி வரும் உன்
காலடி சத்தத்தில்
என் காதலும்
விலகி ஒடும் என்
காலடித் தடத்தில்
உன் வெறுப்பும
என் கண்களை
வறலாமல்
பார்த்துக்
கொள்கிறது


அகிலா

எழுதியவர் : அகிலா (6-Oct-19, 12:41 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 259

மேலே