உயரத்தில்

ஏற்றப்படுகிறது விளக்கு,
எட்டவில்லை ஏழைக்கு-
மலை தீபம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (6-Oct-19, 6:45 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 114

மேலே