நாகரிக உச்சம்

முளைவரி செலுத்திய
போது
இல்லாத பாலியல்
தொல்லைகள்
மூடித் திரிகையில்தான்
மூலைக்கு ஒன்றாக
பதிவாகிறது பாலியல்
பலாத்கார வழக்கு
நாகரிக வளர்ச்சியின்
உச்சம்..,
முளைவரி செலுத்திய
போது
இல்லாத பாலியல்
தொல்லைகள்
மூடித் திரிகையில்தான்
மூலைக்கு ஒன்றாக
பதிவாகிறது பாலியல்
பலாத்கார வழக்கு
நாகரிக வளர்ச்சியின்
உச்சம்..,