அந்த எக்ஸ்ட்ரா முத்தை

புன்னகையில் அணிவகுத்து
வரிசையில் நிற்கும் முத்துக்கள்
தெற்றுப்பல் அழகினில்
தோற்று நிற்குதடி
அந்த எக்ஸ்ட்ரா முத்தை
எந்த தெய்வத்திடம்
வரமாய்ப் பெற்றாய் ?

எழுதியவர் : (14-Oct-19, 11:39 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 191

மேலே