மனசு

குதுகலத்தோடு விளையாடும்
குழந்தையோடு

கொஞ்சி விளையாடும் போது

குழந்தையாகிவிடும் மனசு மறந்துதான் போகிறது

தான் ஒரு குழந்தைக்கு தாயானதை

எழுதியவர் : நா.சேகர் (15-Oct-19, 6:25 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manasu
பார்வை : 1001

மேலே