மார்கழி மென்பனியில்

மௌனத்தி னில்விரியும் காலைப் குளிர்ப்பொழுது
மார்கழி மென்பனியில் பாவைய ரின்ராகம்
பூக்களுக்கு கொண்டாட்டம் பூவை இதழிலும்
பாவைகை பூந்தட்டி லும் !
மௌனத்தி னில்விரியும் காலைப் குளிர்ப்பொழுது
மார்கழி மென்பனியில் பாவைய ரின்ராகம்
பூக்களுக்கு கொண்டாட்டம் பூவை இதழிலும்
பாவைகை பூந்தட்டி லும் !