வயிறு

முறத்தில் கை இசைக்கும்

இசைக்கு தானியங்களின் நடனம்

ரசிக்கமுடியா பசித்த வயிறு

எழுதியவர் : நா.சேகர் (19-Oct-19, 6:18 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : vayiru
பார்வை : 1807

மேலே