ஹைக்கூ

அந்தி நேரம் மஞ்சள் வானம்
மழைத் தூறல்....
தங்க மழைத்துளிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Oct-19, 1:36 pm)
Tanglish : haikkoo
பார்வை : 359

மேலே