நானும்

ரயில் பயணத்தில் வேகமாக நகர்ந்து போனகாட்சிகள்

எதுவும் என்னை கலைத்து விடவில்லை
கட்டாயப்பிரிவு

நினைவுகளை மனதில் சுமந்தபடி நானும் ரயில்பெட்டியாய்

எழுதியவர் : நா.சேகர் (20-Oct-19, 10:12 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naanum
பார்வை : 474

மேலே