பாடம்

யாரும் நுழையக் கூடாது

காற்றுக்கு மட்டுமே அனுமதி

பாடம் சொல்லும் ஜன்னல்
கம்பிகள்

எழுதியவர் : நா.சேகர் (21-Oct-19, 1:59 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : paadam
பார்வை : 373

மேலே