மலையே

மலையின் அமைதி,
அழிக்கப்படுகிறது மனிதனால்-
வெட்டப்படும் மரங்கள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (19-Oct-19, 7:08 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 104

மேலே