சமூகம்

நல்ல ஒரு நடிகையாக
வாழ

இந்த சமூகம் எனக்கு
கற்றுத் தந்துள்ளது

கலாச்சார வேடம் சரியாக
பொருந்துவதால்

நான் சுதந்திர நடிகையாய்

எழுதியவர் : நா.சேகர் (21-Oct-19, 1:05 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : samoogam
பார்வை : 217

மேலே