தொடரும் அனுபவம்

இன்றைய அனுபவங்களை நாட்குறிப்பில் எழுத

நகர்ந்துவிட்டான் மாலைசூரியன்

மெல்ல வெளியே வந்தேன் எனக்காக

காத்திருக்கும் இன்றைய அனுபவங்களை காண

நேற்றைய அனுபவங்களை அசை போட்டபடி

என்னை மறைக்க துடிக்கும் மேகங்கள்

தொடரும் அனுபவம்

கவலைப்படவில்லை தன்னால் கடந்துப் போகின்றன

எழுதியவர் : நா.சேகர் (21-Oct-19, 1:11 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thodarum anupavam
பார்வை : 195

மேலே