சிரித்து மட்டும் போ

நீ எனக்கு...

சிலுவைகளை
தந்தாலும் சரி....

சிறகுகளை
தந்தாலும் சரி....

சுமப்பேன் உன்னை....
நான் சுகம்தாங்கியாக....
சுமைகூலி கேட்கமாட்டேன்....

ஆனால்...
சிறிது சிரித்து மட்டும் போ...."

எழுதியவர் : }}}} Mr.Tamilan {{{{ (23-Oct-19, 1:15 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : siriththu mattum po
பார்வை : 163

மேலே