வக்கிரத்தின் பிள்ளைகள்

ஒளிந்துக் கொள்ள
ஏதுவாக

பெண்கள் பெயரில்
அர்த்தநாரீகள்

தங்கள் அடையாளம்
தொலைத்து

உலாவரும் வக்கிரம்

மூன்றாம் பாலினம்
தான்

நாங்கள் என்று

ஒத்துக் கொள்ளும்
தைரியமானவர்கள்

பட்டியலில் இவர்களை
சேர்க்கக்கூடாது

இந்த அடையாளம்
தெரியாததை

எப்படி அழைப்பது

இதுகளை வக்கிரத்தின்
பிள்ளைகள்

என்றால் தகுமோ

எழுதியவர் : நா.சேகர் (24-Oct-19, 12:20 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 62

மேலே