எது சப்ப மேட்டர்- ஓய்வின் நகைச்சுவை 242

எது சப்ப மேட்டர்
ஓய்வின் நகைச்சுவை: 242 இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
கணவன்: ஏண்டி பக்கத்து ஆத்துலே காத்தாலே யிருந்து என்ன ஒரே சண்டை?
மனைவி: அதுவா சப்ப மேட்டர்னா. கீதா பிரெ ண்ட் ராணியோட இன்ஸ்டாகிராம் குரூப்பிலிருந்து கீதா ஆத்துக்காரர் விலகிட்டாராம். என்னை எப் படி அவமானப்படுத்தலாமுன்னு ஒரே சண்டை. அவா ஆத்துக்- காரர் இரண்டு பேரும் ஜாலியா வாக்கிங் போயிட்டார். இவா தான் அடிச்சிக்கிறா
கணவன்: காலம் எப்படி மாறிடுச்சுனு பார்த்த யோடி! அந்த காலத்திலே ஆத்துக்காரியை யாரா வது பாலோவ் பண்ணினா சண்டேயே வந்துடும். இப்போ பாலோவ் பண்ணலேனு சண்டை. ஆனால் சப்ப மேட்டெரில்லடி பெரிய மார்க்- கெட்டிங் பிசினஸ் இன்கம் பிரச்சினை ஹ..ம் நன்னா ஆடாததை பற்றி கவலையே இல்லே