பாரதி கண்ட தமிழகம்
காவிரி தென் பண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி
என்று மேவிய ஆறு பல ஓடியும்
பாட்டிலில் விக்குது பார் தண்ணீரு !
காவிரி தென் பண்ணை பாலாறு
தமிழ் கண்டதோர் வைகை பொருநை நதி
என்று மேவிய ஆறு பல ஓடியும்
பாட்டிலில் விக்குது பார் தண்ணீரு !