சுஜித் Sujith
நிலவு
செவ்வாய்
சூரியன் என
மேலே மேலே
செல்லச் செல்ல
மனிதம்
இருள்சூழ்
ஆழ்துளைக் கிணறில்
கீழே கீழே
செல்கிறது
காப்பாற்ற வழியின்றி...
- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்
நிலவு
செவ்வாய்
சூரியன் என
மேலே மேலே
செல்லச் செல்ல
மனிதம்
இருள்சூழ்
ஆழ்துளைக் கிணறில்
கீழே கீழே
செல்கிறது
காப்பாற்ற வழியின்றி...
- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்