தீபாவளி
இன்று தீப ஒளி வீசும் தீபாவளி
செல்வப் பிள்ளை
வெடிக்க ஆயிரம் வாலா
இல்லாப் பிள்ளை
பட்டினியாலேயே பல நாளா
இன்று தீப ஒளி வீசும் தீபாவளி
செல்வப் பிள்ளை
வெடிக்க ஆயிரம் வாலா
இல்லாப் பிள்ளை
பட்டினியாலேயே பல நாளா