கடந்து

மௌனமாய் கடந்து போனேன்
உன்னைப் பார்த்த பின்னும்

என் உள்ளம் மட்டும் பார்த்த
இடத்திலேயே நின்று போனது

நீ பார்க்க மாட்டாய் என்று
தெரியத்தான் செய்கிறது

புரியவைக்க நினைக்கவில்லை
நீயும் கடந்து போனாய்

எழுதியவர் : நா.சேகர் (30-Oct-19, 10:32 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kadanthu
பார்வை : 90

மேலே