புதிர்கள்

தேடுகின்ற புதிருக்கு விடைகள்
கேள்விகுறியாக

பல பாடங்கள் இருந்தும்

புதிரானவர்கள் மட்டும் அறிந்த
ரகசியம்

சொல்லிவிட்டுப் போவதில்லை
யாரும்

பல பாடங்கள் இருந்தும்

இன்னும் புதிராகவே தொடர்கிறது

யூகங்களை மட்டும் பதிலாகபெற்ற புரியாதபுதிர்கள்

எழுதியவர் : நா.சேகர் (29-Oct-19, 7:50 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : puthirkal
பார்வை : 764

மேலே