நேரடி பதிலாய்

உன் வார்த்தைகளில் சில
எதிர்பதமாமே

பெண்ணை அறிந்த சிலர்
கருத்து

நான் ஆராய்ந்து பார்க்க
எனக்கும்

அந்த அனுபவமே காரணம்
சொல்வாயா

நேரடி பதிலாய்?

எழுதியவர் : நா.சேகர் (29-Oct-19, 7:32 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : neradi pathilaai
பார்வை : 226

மேலே