புது அனுபவம்

மீட்டாத வீணையின் நரம்பில்
சுருதி சேர்த்து

விரல் நடம் புரிய

என் உடற்கூறு உணர்த்திய
முதல் ஸ்பரிசம்

கண்மூடி நான் உணர

அதுதந்த ரசாயன மாற்றம்
அடிவயிற்றில்

புது அனுபவம்

எழுதியவர் : நா.சேகர் (31-Oct-19, 8:25 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : puthu anupavam
பார்வை : 921

மேலே