இறைவனிடம் ஒரு பிரார்த்தனை

வன்மம், யுத்தம், தீண்டாமை என்ற
இம்மூன்றும் அடியோடு இல்லாது
போன உலகம், அதுவே என் கனவுலகம்
கனவு நினைவாக வேண்டுகிறேன் உன்னை
எம்மையெல்லாம் படைத்து ஆள்பவனே உன்னை

எழுதியவர் : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (1-Nov-19, 11:51 am)
பார்வை : 567

மேலே