புன்னகை

என்னவளே
என் கண்ணீர்த் துளிகளுக்கு
பன்னீர் தெளிக்கிறது
உந்தன் புன்னகை...


கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (2-Nov-19, 9:21 am)
Tanglish : punnakai
பார்வை : 407

மேலே