சிவகார்த்திகேயன்

மெரினால என்ட்ரி குடுத்து ,
கேடி பில்லா கில்லாடி ரங்காவா டபாய்ச்சு ,
வறுத்த படாத வாலிபர் சங்கம் தலைவராகி ,
எதிர் நீச்சல் போட்டு ,
மான் கொத்தி பறவைல மனச வாரி ,
காக்கி சட்டைல வில்லனா கதற விட்டு ,
ரஜினி முருகன்ல ராவடி தனோ பண்ணி ,
ரெமோலா ரொமான்ஸ் சென்ச்சு,
வேலைக்காரனை பாராட்டி ,
சீம ராஜாவா ஊற காப்பாத்தி ,
மிஸ்டர் லோக்கலா மாஸ் பண்ணி,
நம்ப வீடு பிள்ளை யாகி ,
குச்சி மிட்டாய் சாப்புட்ற வயசுல இருந்து,
குச்சி புடிக்குற வயசு வரிக்கு fans இருக்கறது நம்ப தல ஹீரோ

எழுதியவர் : shivani (3-Nov-19, 7:52 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 210

மேலே