ஹைக்கூ -ரோஜா

ஆயுதம் தாங்கிய
அழகி அவள்
ரோஜா !

எழுதியவர் : சூரியன்வேதா (7-Nov-19, 3:32 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 355

மேலே