சுயப்படம் selfie

முன்பெல்லாம்
மற்றவர்கள்
நம்மை
புகைப்படம் எடுத்தாலே
வெட்கமும் கூச்சமும்
நம்மை முழுக்கடிக்கும்
இப்பொழுதோ
பலக்கோணங்களில்
அலங்கோலமாய்
நம்மை நாமே
சுயப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம்
நம்மை நாமே மறந்து !

எழுதியவர் : சூரியன்வேதா (7-Nov-19, 3:19 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
பார்வை : 86

மேலே