எப்பொழுது காண்பேனோ
மன்னன் முகம் காணவில்லை
எந்தன் இமை மூடவில்லை
இதயத்தில் வேகம்மில்லை
இமை நீரும் காயவில்லை
எப்பொழுது காண்பேனோ
உந்தன் மடி சேர்வேனோ
அதுவரை வாழ்வேனோ
உன்முச்சில் கரைவேனோ
மன்னன் முகம் காணவில்லை
எந்தன் இமை மூடவில்லை
இதயத்தில் வேகம்மில்லை
இமை நீரும் காயவில்லை
எப்பொழுது காண்பேனோ
உந்தன் மடி சேர்வேனோ
அதுவரை வாழ்வேனோ
உன்முச்சில் கரைவேனோ