சிரிப்பே

சினத்தை மிஞ்சிய
சிரிப்புத்தான் வந்திடும்-
சிறியோர் குறும்புகள்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Nov-19, 5:23 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : sirippae
பார்வை : 165

மேலே