நிலவே நீயென் சொந்தமடி

நிலவே நீயென் சொந்தமடி

ஏங்க விட்டுப் போகாதே மானே/
தூக்கம் பறித்துப் போகதே தேனே/
ஆழிப் பேரலையாக என்னுள்ளே நீயே/
முத்தெடுக்க ஆசை கொண்டேன் நானே/
காதல் துடுப்பெடுத்து இறங்கினேனே/
தொடுவானமாய் ஆனாயே ஏனோ? நீயே/
தொட்டு விடவே துடித்தேன் பெண்ணே/
தாலியொன்று கொடுத்தேன் கண்ணே/
அதனாலே நீலவே நீயென் சொந்தமடி/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (7-Nov-19, 7:11 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 131

மேலே